Tuesday, April 21, 2009

அழகிய தமிழ் பெயர்கள்

எனக்கு பிடித்த அழகிய தமிழ் பெயர்கள். இந்த ஒவ்வொரு பெயரும் மிக அழகாகவும், நயம் படைத்ததாகவும், இனிய பொருள் உடையதாகவும் உள்ளன.

ஆண் பெயர்கள்
  • அமுதினியன்
  • எழிலேந்தி
  • இன்பன்
  • கார்முகிலன்
  • மதியழகன்
  • நல்லண்ணன்
  • பேரின்பன்
  • செங்கதிர்
  • தமிழினியன்
  • தமிழேந்தி
  • விண்ணவன்
  • யாழ்வேந்தன்

பெண் பெயர்கள்
  • அகநகை
  • அன்பினி
  • எழிலழகி
  • இளவேனில்
  • கொற்றவை
  • நன்மணி
  • தமிழினி
  • நிறைமதி
  • வானதி
  • வேல்விழி
  • யாழினி
  • யாழ்மொழி

தமிழ் என்றாலே அழகு, அழகிய தமிழ் பெயர் கொண்ட மக்களும் அழகு தான்!

3 comments:

Ram said...

Do u know the concept of taggin?. If someone tags u, u hav to write some 25 pts abt urself or the 25 questions they ask?. So, u hav been tagged!!

Naveen said...

i didnt 've 25 points to write about me :)... Ask 25 questions!

Anonymous said...

>>தமிழ் என்றாலே அழகு, அழகிய தமிழ் பெயர் கொண்ட மக்களும் அழகு தான்!
முற்றிலும் உண்மை