ஆண் பெயர்கள்
- அமுதினியன்
- எழிலேந்தி
- இன்பன்
- கார்முகிலன்
- மதியழகன்
- நல்லண்ணன்
- பேரின்பன்
- செங்கதிர்
- தமிழினியன்
- தமிழேந்தி
- விண்ணவன்
- யாழ்வேந்தன்
பெண் பெயர்கள்
- அகநகை
- அன்பினி
- எழிலழகி
- இளவேனில்
- கொற்றவை
- நன்மணி
- தமிழினி
- நிறைமதி
- வானதி
- வேல்விழி
- யாழினி
- யாழ்மொழி
தமிழ் என்றாலே அழகு, அழகிய தமிழ் பெயர் கொண்ட மக்களும் அழகு தான்!
3 comments:
Do u know the concept of taggin?. If someone tags u, u hav to write some 25 pts abt urself or the 25 questions they ask?. So, u hav been tagged!!
i didnt 've 25 points to write about me :)... Ask 25 questions!
>>தமிழ் என்றாலே அழகு, அழகிய தமிழ் பெயர் கொண்ட மக்களும் அழகு தான்!
முற்றிலும் உண்மை
Post a Comment